Wednesday 3 February 2016

PTC SITE - ADS CLICKS (clixsense)மூலம் சம்பாதிப்பது எப்படி ??

உங்களுக்கு உண்மையிலேயே இண்டர்நெட்டை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் இதில் சேரவும்.சேர்ந்த உடனே ஆயிரக்கணக்கில் பணம் வேண்டும் என்றால் தயவு செய்து இதில் சேரவேண்டாம். ஏனென்றால் இது ஆரம்பத்தில் 10,20,30,என்ற அளவில் ஆரம்பித்துதான் 1000 என்பதை தொட முடியும். அதுவரை உங்களுக்கு கண்டிப்பாக பொறுமை அவசியம்.அந்தப் பொறுமை உங்களிடம் இருந்தால் நீங்கள் இதில் வெற்றி பெறுவது உறுதி!

clixsense-இனை பார்வை இட்டால் ஒரு நாளைக்கு $0.04 மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். இதில் $2.00 ஆக வேண்டும் என்றால் 50 நாட்கள் (0.04 x 50 = 2) தேவைப்படும்.இதனை சில பேர் பார்த்துவிட்டு அதாவது 50 நாட்களுக்கு க்ளிக் செய்தால் $2.00 மட்டும்தான? என்று நினைத்துவிட்டு இதனை விரும்பாமல் இருக்கலாம்.அப்படி என்றால் இதைவிட கூடிய பணம் தரக்கூடிய தளம் அதாவது ஒரு முறை க்ளிக் செய்தால் $0.10 என்று வேறுதளம் இல்லையா?  என்று பார்ப்போம்.
ஒரு விளம்பரத்தை பார்த்தால் $1.00 என்று சொல்லும் பல போலியான தளங்கள் இருக்கின்ற இவர்களுடைய Payout minimum வந்து $10000 ஆக இருக்கும் இந்த பணத்தை நாம் பெருவதற்கு பல வருடங்கள் செல்லும்.இதில்தான் நம்மில் பலர் ஏமாந்து இணையத்தில் பணம் சம்பாதிப்பது பொய் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
முதலீடு இல்லாமல் $2.00 ஐ இரண்டு நாட்களிலும் பெற்றுக்கொள்ள முடியு(மா?)ம்.இதற்கான ஒரு ஏற்பாடுதான் Direct Referral (DR) ஆகும்.அப்படி என்றால்?
Direct Referral & Rented Referral என்றால் என்ன? இரண்டிற்கும் இடையில் உள்ள        வித்தியாசம்    என்ன?

>> ஒரே தளத்தில் பல முறை register செய்து கொள்ள முடியுமா?
>>  ஒரே நாளில் $2.00 ஐ பெறுவது எப்படி?
>> ஏன் referral link மூலம் இணையவேண்டும்?
PTC சம்பந்தமான உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் mecharun911@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.


Direct Referral  என்றால் ஒருவருடைய referral link  மூலம் நேரடியக இணைபவர்கள் அதாவது, நான் ஒரு தளத்தில் சேர்ந்து அந்த தளம் மூலம் வழங்கப்படும் referral link மூலம் உங்களை அந்த தளத்திற்கு அழைத்து அதில் நீங்கள் விரும்பி இணைந்து கொண்டால் எனக்கி ( referral link யாருடையதோ அவருக்கு) நீங்கள் DR ஆக இருப்பீர்கள் இதனால் எனக்கி நீங்கள் பார்க்கும் விளம்பரத்தால் அரைவாசி அதாவது உங்களுக்கு $0.04 உம் எனக்கி $0.02 கிடைக்கும் (இது ஒவ்வொரு தளத்திலும் மாறுபடும்)ஆனால் உங்கள் கணக்கில்  எதுவும் குறைந்துவிடாது.
 

இரண்டு நாட்களில் $2.00 பெற வேண்டும் என்றால் உங்களுக்கு 50 Direct Referral இருக்க வேண்டும்.இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் குறிப்பிட்ட தளம் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை தெரிவித்து உங்களுடைய referral link ஐ உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இமெயில் மூலம் அனுப்பி வைக்கலாம் அல்லது Facebook மூலம் தெரியப்படுத்தலாம்.அவர் இணைந்து கொள்வதன் மூலம் அவரை நீங்கள் DR ஆக பெற்று விடுவீர்கள்.இனி அவர் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உங்கள் கணக்கில் பணம் சேரும்.ஆனால் ஒரு முக்கியமான விஷயம் ஒரு கணினியில் ஒருவர் மாத்திரம்தான் இணையமுடியும் அதாவது ஒரு IP ADDRESS இல் இருந்து ஒருவர் மாத்திரமே இணைய முடியும் (ஒரு சில தளங்கள் ஒரு IP ADDRESS  இல் இருந்து 2 கணக்கு தொடங்க அனுமதி வழங்குகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் ஆனால் அவர்கள் அனுமதி வழங்கா விட்டால் ஒரு கணக்கு மாத்திரம் தொடங்கவும்). அதை மீறி நீங்களும் உங்கள் வீட்டில் இருக்கும் இன்னும் ஒருவரும் ஒரே தளத்தில் இணைந்து கொண்டால் இருவருடைய கணக்கும் முடக்கப்படும்.வேண்டும் என்றால் இப்படி செய்ய முடியும் நீங்கள் ஒரு தளத்திலும் இன்னொருவர் வேறுதளத்திலும் இணைந்து கொள்ள முடியும்.

இப்போது கணக்கு போட்டு பாருங்கள் சரியாக வரும். DR 50 என்றால் $0.02 x 50 = $1.00 + நீங்கள் பார்க்கும் விளம்பரத்திற்கு $0.04 = ஒரு நாளைய வருமானம் $1.04  அப்படி என்றால் $2.00 ஐ இரண்டு நாட்களில் ($2.08) அடைந்து கொள்ள முடியும்.

ஐயோ! என்னால் 50 Direct Referral சேர்க்க முடியாதே என்று என்னுபவர்கள் Rented Referral வாங்கி கொள்ள முடியும்(முதலீடு செய்ய வேண்டும் அல்லது குறிப்பிட்ட தளத்தில் , உங்கள் கணக்கில் உள்ள பணத்தை Purchase balance ஆக மாற்ற வேண்டும்).Rented Referral அப்படி என்றால்???? நான் ஒரு தளத்தினை அறிமுகம் செய்து இதில் இணையுங்கள் என்று சொன்னால் ஒரு சில அடங்காதவர்கள் என்ன செய்வார்கள் என்றால் உதாரணமாக என்னுடைய clicksia , referral link http://www.clixsense.com/?8510307 இதுவாகும் இதனை அப்படியே கொப்பி செய்து இதனை /index.php?ref=rusly அழித்து விட்டு http://www.clicksia.com இந்த முறையில் சென்று அல்லது நேரடியாகhttp://www.clicksia.com சென்று Register செய்து   இணைபவர்கள் Rentel referanal  ஆக கருதப்படுவார்கள்.ஆனால் நான் தந்த referanal link மூலம் நீங்கள் இணைந்தால் Direct Referral ஆக கருதப்படுவீர்கள்.

Rented Referral இவர் யாருக்கு சொந்தம் என்றால் அந்த தளத்தின் உரிமையாளருக்கு சொந்தம்.அவரிடம் யாராவது எனக்கி இப்படி Rented Referral வேண்டும் என்று ஒரு தொகை பணத்தை செலுத்தினால் அவர் 30 நாட்களுக்கு இப்படி நேரடியாக இணைபவரை தூக்கி பணம் கொடுத்தவருக்கு வாடகைக்கு கொடுத்துவிடுவார்.Rented Referral ஐ ஒருவர் 30 நாட்களுக்கு வைத்துக்கொள்ள முடியும். இவர் க்ளிக் செய்வது எல்லாம் யாரோ ஒருவருக்கு போய் சேரும் (இவர்களுடைய எண்ணம் எப்படி என்றால் நீ சம்பாதிப்பதற்கு நான் க்ளிக் செய்ய வேண்டுமா?). இதை பார்க்க எத்தனையோ போலியான தளம் இருந்தும் இந்த தளம் பணம் தரும் தளம் என்று ஒருத்தன் சொல்லித்தானே நமக்கே தெரியும்.அந்த ஒரு நன்றிக்காக இனிமேல் யாராவது referral link தந்தால் அதன் மூலம் தயவு செய்து இணைந்து கொள்ளுங்கள்.இதன் மூலம் அந்த தளத்தில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அல்லது பொதுவாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உங்கள் கேள்விக்கு முன்னுரிமை  யாராக இருந்தாலும் வழங்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.(my link http://www.clixsense.com/?8510307)
  • (இந்த  Referral மூலம் இணைந்தால் சிறு கமிசன் தொகை எனக்கு தருவார்கள் ஆனால் உங்கள் வருவாயில் எவ்வித இழப்பும் ஏற்படாது).
>> ஒரு PTC  தளத்தில் இணையும்முன் கவணிக்க வேண்டியது என்ன?
>>அது என்ன Paypal or Alerpay (payza)?
>> ஒரு PTC  தளத்தில் விளம்பரங்களை பார்வையிடும் முறை

ஒரு PTC  தளத்தில் இணையும்முன் கவணிக்க வேண்டியது நிறைய இருக்கிறது  அதையும் தெரிந்து கொள்ளுவோம் ஏனென்றால் ஒரு சில பேர் போலியான தளம் என்று தெரியாமல் அவர்களும் ஏமாற்றம் அடைந்து உங்களையும் ஏமாற்றுகிறார்கள்.  ஒவ்வொரு நாளைக்கு எத்தனையோ PTC தளங்கள் ஆரம்பிக்கபடுகின்றன இவைகள் நிலைத்து நிற்பது கொஞ்ச நாட்கள் தான்.தொடர்ச்சியாக நிலைத்து நிற்கும் தளத்தில் இணைவதுதான் சிறந்தது.


01. PTC தளத்தில் இணைவதற்கு என்று ஒரு இமெயில் முகவரி ஒன்றை ஆரம்பித்து வைத்துக்கொள்ளவும் ஏனென்றால் உங்களுக்கு பல Spam மெயில்கள் வரலாம் கவணமாக இருக்கவும்.
02.ஒரு தளம் போலியான தளமா? இல்லையா? என்று கண்டுபிடிப்பது எப்படி? google மூலம் இதை இலகுவாக தெரிந்தகொள்ள முடியும்       உதாரணமாக,.தளத்தின் பெயர் scam? என்று தேடவும்   ( vcbux.com scam? )
03.அவர்கள் பணம் கொடுத்தமைக்கு ஏதாவது  ஆதாரம் வைத்து இருக்கிறார்களா? (payment Proof)  என்று பார்க்கவும்.
04.மொத்தமாக எத்தனை Member இருக்கிறார்கள்.
05.இதுவரைக்கும் எவ்வளவு செலுத்தி இருக்கிறார்கள்
06.எந்த முறையில் பணம் அனுப்புவார்கள் (PP or AP )
07.pay per click, pay per ref click , payout minimum போன்றவற்றையும் பார்க்கவும்.
08.அந்த தளம் பற்றி மேலதிக விபரங்களை Forum இல் சென்று பார்க்கவும்

அது என்ன PayPal or Alertpay?

இதன் மூலம் தான் நீங்கள் சம்பாதித்த பணத்தை உங்கள் கைக்கு கொண்டுவர முடியும்.இவை இரண்டும் இணைய வங்கிகளாகும்.இணையத்தில் இருந்து பொருட்களை வாங்குவதற்கு அல்லது சேவைகளை பெறுவதற்கு இவை இரண்டும் துனைபுரிகிறது.

நான் தாங்களுக்கு  Alerpay (Payza) இல் இணையுமாறு பரிந்துறை செய்கிறேன் ஏன் என்றால் இரண்டு காரணம் ஒன்று பாதுகாப்பு மற்றையது என்னுடைய நாடு,  paypal மூலம் இலங்கையில் இருப்பவர்கள் பணத்தை பெற்றுக்கொள்ள முடியாது  என்பது.


Alerpay இல் ஒரு கணக்கு ஒன்றை ஆரம்பிப்பதற்கு எந்த ஒரு பணமும் செலுத்த வேண்டியதில்லை (இலவசம்) , குறைந்தது இவ்வளவு பணம் நமது கணக்கில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.இதனை ஆரம்பிப்பதற்கு தேவையானது ஒரு மின்னஞ்சல் முகவரி மாத்திரமே அப்படி என்றால் பணத்தை எங்கே போய் பெற்றுக்கொள்வது??? நீங்கள் AP இல் கணக்கு ஆரம்பித்ததும் உங்கள் வங்கி கணக்கு இலக்கம் உங்கள் இமெயில் முகவரிதான் சரியா...உங்களுடைய இமெயில் அட்ரசுக்கு பணம்(PTC தளம் மூலம் பெற்றது) வந்தால் உங்களுடைய AP கணக்கில் பணம் சேர்ந்துவிடும்.இதில் இருந்து பணத்தை நம்முடைய கைக்கு கொண்டுவர வேண்டும் என்றால் ஒரு வங்கி கணக்கு மிக மிக முக்கியமாக தேவை இல்லா விட்டாலும் பரவாயில்லை புதிதாக ஒரு வங்கி கணக்கை ஆரம்பியுங்கள் AP இல் இருந்து நம்முடைய நாட்டில் இருக்கும் நம்முடைய வங்கி கணக்குக்கு பணத்தை பெற்றுக்கொள்வது எப்படி என்று பிறகு பார்ப்போம் ( எல்லோரும் வங்கி கணக்கை ஆரம்பிக்கட்டுமே சரியா.....காத்திருங்கள்.....)

AP இல் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

>> முக்கியமாக நீங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் மகவரியைக்கொண்டு பதிவு செய்யுங்கள்.
>> password கொடுக்கும் போது இடையில் குறியீடுகளையும் ( ^@-*!$~) பயன்படுத்தவும்.
>>  தங்களுடைய நாடு , முகவரி , எல்லாவற்றையும் சரியாக கொடுங்கள்.
>> இணைந்து கொள்வதற்கு இங்கே
Alertpay இல் Verification செய்ய வேண்டாம்,இது பற்றி பின்னர் தெளிவாக விளக்கம் தரப்படம் காத்திருங்கள்.
50 DR வைத்துவிட்டு நாம் விளம்பரத்தை  க்ளிக் செய்யாமல் இருந்தால் பணம் நம்முடைய கணக்கில் சேருமா?ஆகா....இப்படி செய்தால் எதுவுமே கிடைக்கது அதாவது நீங்கள் விளம்பரத்தை பார்த்தால் தான் உங்களால் நியமிக்கப்பட்ட DR மூலம் சம்பாதிக்க முடியும்.நீங்கள் இன்று விளம்பரம் பார்வையிடாவிட்டால்  DR க்ளிக் செய்தாலும் பணம் கிடைக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.அடுத்து ஒரு நாளைக்கு ஒரு விளம்பரத்தை ஒரு முறைதான் பார்வையிட முடியும் மீண்டும் அந்த விளம்பரத்தை பார்வையிட்டால் பணம்கிடைக்காது அதற்காக 24 மணித்தியாளம் காத்திருக்க வேண்டியதில்லை அவர்களுடைய server time(விளம்பரம் பார்வையிடும் இடத்தில் இருக்கும்) 00:00 இற்கு வந்தால் நாம் மீண்டும் பார்வையிடலாம்.

விளம்பரங்கள் பார்வையிடும் முன் அல்லது பார்த்த பின்  உங்களை பரிசோதிக்கும் அதாவது நீங்கள் இயந்திரமா? அல்லது மனிதனா? என்று எப்படி என்றால் 5 படங்களை காட்டி இதில் எது தலை கீழாக இருக்கிறது என்று கேட்கும் அல்லது ஒரு இலக்கத்தை காண்பித்து விட்டு இது எத்தனை என்று கேட்கும். இது போன்ற ....,  இதற்கு உங்கள் பதில் சரியாக இருந்தால் மாத்திரமே பணம் சேரும்.

எச்சரிக்கை: ஒரு வெப்சைட்டில், ஒரே IP-முகவரியில் ஒரு உறுப்பினர் கணக்கு மட்டுமே துவக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை துவக்கினால் அவை அனைத்தும் நீக்கப்பட்டு விடும்.

குறிப்பு: இந்த இணைய தளங்களிலிருந்து உங்கள் பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ள PayPal கணக்கு அவசியம்.


No comments:

Post a Comment